Connect with us

இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!.. முண்டா பனியனில் அழகை காட்டும் காவ்யா!…

latest news

இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!.. முண்டா பனியனில் அழகை காட்டும் காவ்யா!…

சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் வாய்ப்பு தேட ஒன்றும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு சின்னத்திரை பக்கம் போவோம் என முடிவு செய்தார்.

kaavya

அதன்படி, விஜய் டிவிக்கு சென்று வாய்ப்பு கேட்டார். அப்போது டி.ஆர்.பி.-யில் சக்கை போட்டு போட்டுக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.

kaavya

எனவே, அந்த வாய்ப்பு காவ்யாவுக்கு கிடைத்தது. ஆனால், அந்த முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா அளவுக்கு காவ்யா ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. சில எபிசோடுகளில் நடித்துவிட்டு அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார்.

kaavya

ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. மிரள் மற்றும் ரிப்பாப்பரி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. இப்போது சினிமாவிலும் வாய்ப்பு இல்லமால் சீரியல் பக்கமும் போக முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் பொழுதை போக்கி வருகிறார்.

kaavya

எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக கவர்ச்சி நடிகை போல உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி செய்தால் தனக்கு வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார். அந்தவகையில், முண்டா பனியனில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் காவ்யா.

kaavya

To Top