சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, வாய்ப்பு தேடினார்.
ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை வளைத்து போடும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமானார். அதில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க வேடம் கிடைத்தது.
அதாவது அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ளவே அந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு காவ்யாவுக்கு கிடைத்தது.
அவரும் சில வருடங்கள் அந்த வேடத்தில் நடித்தார். சினிமாவில் நடிப்பதுதான் அவரின் ஆசை என்பதால் அந்த சீரியலிலிருந்து விலகி வாய்ப்பு தேடினார்.
மிரள், ரிப்பாப்பரி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், 5 வயசு பாப்பா போல குட்ட கவுன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…