இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா!.. இறங்கி அடிக்கும் முல்லை நடிகை காவ்யா...
டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்று மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர்.
சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார். விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா இறந்துபோய் விட அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி.
இதையும் படிங்க: பல நடிகைகளுடன் தொடர்பு.. அசிங்கமாக எழுதிய பத்திரிக்கையாளர்.. எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி!…
அந்த சீரியலில் சில வருடங்கள் முல்லையாக நடித்தார். ஆனால், அவரின் ஆசை அனைத்தும் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் இருந்தது.
எனவே, சீரியலிலிருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சின்ன சின்ன வேடங்களை கிடைத்தது.
இப்படியே போனால் காணாமல் போய்விடுவோம் என கணக்குப்போட்ட காவ்யா கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து காவ்யா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.