என்னா முல்ல!.. இப்படி முழுசா காட்டிப்புட்டியே!.. ஜெர்க் கொடுக்கும் காவ்யா....

by சிவா |
kaavya
X

kaavya

மாடலிங் மற்றும் சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்டு, ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நுழைந்த நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். அதில், காவ்யா அறிவுமணியும் ஒருவர்.

kaavya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் பல எபிசோட்களில் நடித்துள்ளார்.

kaavya

ஆனாலும், மனசுக்குள் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. எனவே, இப்படியே இருந்தால் முழுநேர சீரியல் நடிகையாக மட்டுமே காலம் தள்ள முடியும் என நினைத்து அந்த சீரியலிலிருந்து விலகினார்.

இதையும் படிங்க: பீச்சில் பலான போஸ்!.. சட்டையை கழட்டி காட்டும் நம்ம குமுதா.. இது சூப்பர் ஹாட்!..

kaavya

அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போதே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்த காவ்யா தற்போது கொஞ்சம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், டூ மச் கவர்ச்சியில் காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

kaavya

kaavya

Next Story