சீரியல் கெட்டப்பை நம்பி பாக்காதீங்க!...குட்டி டவுசரில் தொடையை காட்டும் முல்லை நடிகை....

by சிவா |
சீரியல் கெட்டப்பை நம்பி பாக்காதீங்க!...குட்டி டவுசரில் தொடையை காட்டும் முல்லை நடிகை....
X

இல்லத்தரசிகள் அதிகம் பேர் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்ப்பதால் இந்த சீரியலுக்கு டி.ஆர்.பி எக்குதப்பாக எகிறி வருகிறது.

kaavya

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவருக்கு முன்பு மறைந்த டிவி நடிகை சித்ரா இந்த வேடத்தில் நடித்து வந்தார்.

kaaviya

சீரியலில் புடவை கட்டி நடிக்கும் காவ்யா அதற்கு நேர் எதிராக மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

kaavya arivumani

இந்நிலையில்,ஜிம்மில் குட்டையான டவுசர் போட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளர்.

kaavya arivumani

Next Story