Connect with us
banner

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!….க்யூட்டா போஸ் கொடுத்த காவ்யா…

kaaviya

Entertainment News

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!….க்யூட்டா போஸ் கொடுத்த காவ்யா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று.

kaavya

இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kaavya

சீரியலில் இழுத்தி போர்த்து நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற மாதிரி லெவல்தான். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

kaavya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top