ஐயோ சைனிங் உடம்பு செம ஹாட்டு!...முல்லை நடிகையை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

சினிமா நடிகையை போலவே சீரியல் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாவார்கள். சில இல்லத்தரசிகள் சீரியல் நடிகைகளை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதும் அளவுக்கு அவர்கள் மக்களிடம் நெருக்கமாகிவிட்டனர்.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர்தான் காவ்யா அறிவுமணி. இவர் முல்லை வேடத்தில் நடித்து இல்லத்தரசிகளிடம் நெருக்கமானார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து அவர் விலகி விட்டார்.
மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ள காவ்யா தன்னுடையை அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். வழக்கமாக புடவை மற்றும் மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் காவ்யா சமீபகாலமாக சற்று கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் உடம்பு செம கில்மா!..ராஜமாதா அலப்பறை தாங்கலயே…
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

kaavya