போதும் இதோட நிறுத்திக்கோ!.. டிரெஸ்ஸ குறைச்சிக்கிட்டே போகும் காவ்யா அறிவுமணி...

Kaavya arivumani: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது காவ்யாவுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை போலும்.

kaavya

எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். பல முயற்சிகளுக்கும் பின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று டி.ஆர்.பி எகிறிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் அதே விஜய் டிவியில் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

kaavya

அந்த சீரியலில் முல்லையாக நடித்த வந்த சித்ரா இறந்துபோக அவரின் வேடம் இவருக்கு கிடைத்தது. பல எபிசோட்கள் முல்லையாக நடித்த காவ்யா ஒரு கட்டத்தில் அந்த சீரியலிலிருந்து வெளியேறினார். சீரியலிலேயே நடித்து வந்தால் சினிமாவில் நுழைய முடியாது என அவர் கணக்கு போட்டதாக தெரிகிறது.

kaavya

ஆனால், பெரிய திரையில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தது. இப்போது சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் வாய்ப்பு இல்லமால் சும்மா இருக்கிறார். எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார்.

kaavya

சீரியலில் இழுத்திபோர்த்தி நடித்த காவ்யா சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேறுரகம். அந்த வகையில், அரைகுறை உடையை அணிந்து போஸ் கொடுத்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

kaavya

Related Articles
Next Story
Share it