Categories: Entertainment News

அரைடவுசில் தொடையை காட்டும் முல்லை நடிகை!.. நீயா செல்லம் இப்படி!..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி, கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. வாய்ப்புகள் தேடிய அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

Also Read

 

சீரியல் வாய்ப்பு வரவே அதில் நடிக்க துவங்கினார். சின்னத்திரையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக பல எபிசோட்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில், அந்த சீரியலில் இருந்து விலகினார். சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்தது. எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் காவ்யா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், அரைடவுசர் அணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaavya
Published by
சிவா