விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று.
இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி.
இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவரை சுற்றியே கதை நடப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சீரியலில் இழுத்தி போர்த்து நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற மாதிரி லெவல்தான். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், பனியன் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் சிகரம்…
பார்க்கிங் திரைப்படம்…
கடந்த 33…
கேவிஎன் நிறுவனம்…
50 வருடங்களாக…