Home > Entertainment > சரியா தெரியல...இன்னும் கொஞ்சம் காட்டு!....சீரியல் நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்...
சரியா தெரியல...இன்னும் கொஞ்சம் காட்டு!....சீரியல் நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்...
by சிவா |

X
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சிலர் சீரியலில் நடிக்க துவங்குவார்கள். ஆனாலும், சினிமா ஆசை அவர்கள் விடாது. எனவே, சினிமா வாய்ப்புக்காகவும், ரசிகர்களிடமும் பிரபலமாகவும் போட்டோஷூட் நடத்தி தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார்கள். அதில் ஒருவர்தான் காவ்யா அறிவுமணி.
இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வருகிறார். ஒருபக்கம் சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story