Connect with us

சும்மா கலக்குற போ!… வைரலாகும் முல்லை நடிகையின் க்யூட் புகைப்படங்கள்…

kaavya

Entertainment News

சும்மா கலக்குற போ!… வைரலாகும் முல்லை நடிகையின் க்யூட் புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எப்போதும் அதிக டிர்.ஆர்.பியை பெற்ற சீரியல்களில் ஒன்றாகும். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaavya

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தற்போது அவரை பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காமல் சீரியலுக்கு சென்றவர்களில் இவரும் ஒருவர்.

kaavya

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், சுடிதார் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

kaavya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top