ஏம்மா முல்லை உன் கவர்ச்சி முடியல!.. மாராப்ப விலக்கி கட்டும் சீரியல் நடிகை...
சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. நடிப்பு மற்றும் மாடலிங் ஆகியற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், சின்னத்திரையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு வந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை வேடத்தில் சில வருடங்கள் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மனதில் குடியேறினார்.
முல்லை வேடத்தில் நடித்து கொண்டிருந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவே அந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா.
இதையும் படிங்க: ஐயோ அப்படி மட்டும் பாக்காத!..ஹார்ட்டு வீக்கு!.. பளிச் அழகில் வசீகரிக்கும் பாவனா…
ஒரு கட்டத்தில் சீரியலிலேயே தொடர்ந்து நடித்தால் சினிமா வாய்ப்பு வராது என முடிவெடுத்த காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து விலகினார்.
மேலும், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடினார். தற்போதும், கவர்ச்சியான ஜாக்கெட்டில் மாரப்பை விலக்கி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.