இடுப்பழகை கட்டி இம்சை பண்ணுறியே காவ்யா!.. காஜி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!..

by சிவா |
kaavya
X

சென்னையை சேர்ந்த காவ்யா அறிவுமணி கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார். அங்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

kaavya

ஆனால், அது சிறிய வேடம்தான். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க காவ்யா அதை சரியாக பயன்படுத்திகொண்டார். பல எபிசோட்களில் முல்லையாக நடித்து சின்னத்திரை ரசிகைகளிடம் பிரபலமானார். ஆனால், சீரியலில் மட்டுமே நடித்துவந்தால் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தாரா என்னவோ தெரியவில்லை. திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.

kaavya

ஆனால், மீண்டும் அவரின் கணிப்பு தப்பாய் போனது. சில திரைப்படங்களில் துக்கடா வேஷம்தான் கிடைத்தது. இப்போது சினிமாவும் இல்லாமல், சீரியலும் இல்லாமல் சினிமாவும் இல்லாமல் தவித்து வருகிறார். எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kaavya

பெரும்பாலும் டீசண்ட்டான உடைகளில் அழகை காட்டி வந்த காவ்யா சமீபகாலாமாக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kaavya

அந்தவகையில், புடவையில் இடுப்பழகை காட்டி காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிட்டது.

kaavya

Next Story