போதும் செல்லம் இதுக்கு மேல தாங்காது!.. சைனிங் இடுப்ப காட்டியே சூடேத்தும் காவ்யா...
Kaavya arivumani: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர்தான் இந்த காவ்யா அறிவுமணி. டீன் ஏஜ் முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய வேண்டும் என நினைத்தவர் இவர். ஆனால், சினிமாவில் சுலபமாக நுழைய முடியவில்லை.
எனவே, சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று அதிக டி.ஆர்.பியை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் வேடம் கிடைத்தது.
பல மாதங்கள் இந்த சீரியலில் நடித்த காவ்யா தீடிரென அந்த சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் மட்டுமே நடித்துவந்தால் சின்னத்திரை நடிகையாகவே இருந்துவிடுவோம் என நினைத்தாரோ என்னவோ அந்த முடிவை எடுத்தார். அதன்பின் சினிமாவில் வாய்ப்புகள் தேடினார்.
ஆனால், சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தது. இப்போது சீரியலுக்கும் போக முடியாமல், சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் இல்லாமல் புலம்பி வருகிறார்.
சமூகவலைங்களில் தன்னுடையை புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், புடவையை அணிந்து இடுப்பழகை காட்டி, ஒட்டியாணம் அணிந்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.