Connect with us
kaavya

Entertainment News

பளபளன்னு மின்னுது இடுப்பு…பசங்கள பாடாப்படுத்தும் முல்லை நடிகை….

விஜய் டிவியில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சீரியலாக ஒளிபரப்பாகி வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaavya

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

kaavya3

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள்‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?’ என ஆச்சர்யமாக கேட்டு வருகிறார்கள்.

kaavya

இந்நிலையில், சேலை அணிந்து பளபள இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.

kaavya

google news
Continue Reading

More in Entertainment News

To Top