Categories: Entertainment News

இடுப்ப காட்டியே எங்கள கவுத்துப்புட்ட!…முல்லை நடிகையின் நச் கிளிக்ஸ்…

இல்லத்தரசிகள் அதிகம் பேர் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்றாகும். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இந்த வேடத்தில் ஏற்கனவே நடித்துவந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் இவர் அந்த வேடத்தில் நடித்து வருகிறார்.

சீரியலில் புடவை கட்டி நடிக்கும் காவ்யா சமூகவலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா