இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா...

by சிவா |
இடுப்புல இருக்க கொலுசுக்கே சொத்த எழுதலாம்!.. வாலிப பசங்களை இம்சை பண்ணும் காவ்யா...
X

Kaavya arivumani: சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லை எனில் சில பெண்கள் சீரியல் பக்கம் போவார்கள். அப்படி விஜய் டிவி பக்கம் போனவர்தான் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் மற்றும் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனதும் சீரியல் பக்கம் போனார்.

kaavya

பல முயற்சிகளுக்கு பின் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து நடிகை சித்ரா மரணமடைந்துவிடவே அந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சில எபிசோட்களில் முல்லையாக நடித்தார்.

kaavya

அதன்பின் என்ன நினைத்தாரோ!.. சீரியல் இனிமேல் வேண்டாம் என நினைத்து அதிலிருந்து விலகினார். சீரியலில் நடித்து வந்தால் சீரியல் நடிகை என முத்திரை குத்திவிடுவார்கள் என நினைத்தார் என சொல்லப்படுகிறது. அதன்பின், தீவிரமாக சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

kaavya

ஆனால், சின்ன சின்ன வேடங்களே கிடைத்தது. எப்படியாவது வாய்ப்புகளை பெறவேண்டும் என்பதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடிக்கவில்லை. எனவே, சமீபகாலமாக கவர்ச்சி காட்டியும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

kaavya

அந்த வகையில், கண்டாங்கி புடவையை கவர்ச்சியாக காட்டி இடுப்பழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

kaavya

Next Story