முண்டா பனியனில் முக்கா தெரியுது!...தரலோக்கலா இறங்கிய முல்லை நடிகை...

by சிவா |   ( Updated:2022-09-02 14:08:18  )
முண்டா பனியனில் முக்கா தெரியுது!...தரலோக்கலா இறங்கிய முல்லை நடிகை...
X

பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்றாகும். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

kaavya

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இந்த வேடத்தில் ஏற்கனவே நடித்துவந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் இவர் அந்த வேடத்தில் நடித்து வருகிறார்.

kaavya

சீரியலில் புடவை கட்டி நடிக்கும் காவ்யா சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இவ்ளோ அழகா இருந்தா எங்க நிலமை!….பிரியா பவானி சங்கரின் க்யூட் கிளிக்ஸ்…

kaavya

இந்நிலையில், திடீரென முண்டா பனியனில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

kaavya

Next Story