கையை தூக்கி அந்த அழகை காட்டும் சீரியல் நடிகை!.. இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடி கிடைக்காமல் சீரியல் பக்கம் போய் இரண்டு சீரியல்களில் நடித்து சீரியலை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகைகளில் காவ்யா அறிவுமணியும் ஒருவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மாடலிங் மற்றும் நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர துவங்கினார். அதன் காரணமாக சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தது. விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பியை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது.
அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடம் கிடைத்தது. அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொள்ள அவரின் கதாபாத்திரம் காவ்யாவுக்கு கிடைத்தது. பல எபிசோட்களிலும் முல்லை வேடத்தில் நடித்த காவ்யா திடீரென அந்த சீரியலிலிருந்து விலகினார்.
சீரியலிலேயே தொடர்ந்து நடித்து வந்தால் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தே இந்த முடிவை அவர் எடுத்ததாக கருதப்பட்டது. ஆனால், காவ்யா நினைத்தது போல சினிவாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், பழைய படி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஆடை அணிந்து கையை மேலே தூக்கி அழகை காட்டி காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.