Connect with us
kaavya

Entertainment News

அந்த ஏரியாவை பாத்தா கிறக்கமா இருக்கு!…மூட ஏத்தும் முல்லை நடிகை…

சின்னத்திரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் சீரியலில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaavya

kaavya

இவர் தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதன்பின் அவரும் அந்த சீரியலிலில் இருந்து விலகிவிட, அதன்பின் வேறொரு நடிகை அந்த வேடத்தில் நடித்து வருகிறார்.

kaavya

சீரியலில் இழுத்தி போர்த்தி புடவை கட்டி நடித்த காவ்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு அதை கழட்டியே வீசிடு!…கொஞ்சம் மறச்சி மிச்சமெல்லாம் காட்டும் ராதிகா…

kaavya

kaavya

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பழகை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaavya

google news
Continue Reading

More in Entertainment News

To Top