இப்படி காட்டியே கவுத்துப்புட்ட!..இடுப்பை காட்டி வெறியேத்தும் முல்லை நடிகை...
சில சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளை போலவே மக்களிடம் நெருக்கமாவார்கள். சில சீரியல் நடிகைகளை தாய்மார்கள் தங்கள் வீட்டில் ஒருவராக கூட பாவிப்பார்கள். சீரியலில் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை தான் சந்திப்பது போலவே உணர்வார்கள்.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர்தான் காவ்யா அறிவுமணி. இந்த சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் நெருக்கமானவர் இவர்.
சில வருடங்கள் மட்டும் அந்த வேடத்தில் நடித்த காவ்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். சினிமாவில் நடிப்பதற்காக அவர் விலகியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: ஒரேநாளில் வைரலான ஆர்.ஜே.பாலாஜி… ஆடியோ ஜாக்கியாக இருந்தபோது செய்த மாஸ் சம்பவம்…
எனவே, வாய்ப்புக்காக சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.