மூடி மூடி நடிச்சியே!. முழுசா காட்டிப்புட்டியே!.. முல்லை நடிகையின் ஹாட் கிளிக்ஸ்!..
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா மற்றும் மாடலிங் துறைக்கு செல்ல ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார்.
ஆனால், சீரியலில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தது. அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் காவ்யா என்கிற வேடத்தில் நடித்தார். அந்த சீரியல் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சீரியல் வேடம் என்பதால் புடவை அணிந்து அடக்க ஒடுக்கமாக நடித்தார். ஒருகட்டத்தில் அந்த சீரியலிலிருந்து விலகினார்.
சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். மிரள் என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட காவ்யா கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், அவரிடம் யாரும் எதிர்பார்க்காத கவர்ச்சி காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.