மூடாம காட்டி மூடேத்தும் முல்லை நடிகை!.. காஜி ரசிகர்களை குஷிப்படுத்தும் காவ்யா...

by சிவா |
kaavya
X

kaavya

kaavya arivumani: சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருபவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே மாடலிங் துறை மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நுழைய முயன்றார்.

kaavya

ஆனால், கோடம்பாக்கத்தின் இரும்பு கதவுகள் அவருக்கு திறக்கப்படவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போய் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் பாரதி கண்ணம்மா சீரியலில் முல்லையா நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

kaavya

அதாவது, அந்த சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா திடீரென மரணமடைந்துவிட அவருக்கு பதில் காவ்யா நடித்தார். சில எபிசோட்களில் நடித்த காவ்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். சினிமாவில் நடிப்பதற்காக அவர் இந்த முடிவெடுத்ததாக கருதப்பட்டது.

kaavya

சீரியலில் நடிக்கும்போதே அழகான உடைகளில் போஸ் கொடுத்து தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், சினிமாவில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமீபகாலமாக கவர்ச்சியாக போஸ் கொடுக்க துவங்கிவிட்டார்.

kaavya

அந்தவகையில் கிளுகிளுப்பான ஆடையில் அழகை அப்படியே காண்பித்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை இம்சை செய்துள்ளது.

kaavya

Next Story