என்ன செல்லம் இப்படி மாறிட்ட!.. பாதி கிழிச்ச டிரெஸ்ல பலான போஸ் தந்த சீரியல் நடிகை...

by சிவா |   ( Updated:2024-01-14 07:12:30  )
என்ன செல்லம் இப்படி மாறிட்ட!.. பாதி கிழிச்ச டிரெஸ்ல பலான போஸ் தந்த சீரியல் நடிகை...
X

Kaavya arivumani: திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஆனால் அது முடியாமல் சீரியல் பக்கம் போய் சில வருடங்கள் நடித்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் வாய்ப்பு தேடி ஒன்றுமில்லாமல் நிற்கும் பல பெண்களில் காவ்யாவும் ஒருவர். சென்னையில் கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயன்றார்.

kaavya

எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தது. எனவே, சின்னத்திரை பக்கம் போகலாம் என நினைத்து அதில் முயற்சிகள் செய்ய பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒரு சிறிய வேடம்தான். அதன்பின், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் வேடம் அவருக்கு கிடைத்தது.

kaavya

பல எபிசோட்களிலும் முல்லையாக நடித்த காவ்யா ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். சீரியலிலேயே நடித்துக்கொண்டிருந்தால் சினிமாவில் வாய்ப்பு அமையாது என கணக்கு போட்டு அப்படி செய்ததாக தெரிகிறது. ஆனால், அவர் நினைத்தது போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

kaavya

ஓரிரு படங்கள் நடித்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. இப்போது சினிமா, சீரியல் என இரண்டும் இல்லாமல் கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

kaavya

அந்த வகையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. இதைப்பார்த்த பலரும் ‘என்ன செல்லம் இப்படி இறங்கிவிட்ட’ என பதிவிட்டு வருகின்றனர்.

kaavya

Next Story