Connect with us
kaavya

Entertainment News

மூடி மூடி நடிச்சது போதும்!..இனிமே ஃபுல் கிளாமர்தான்!..அதிரவிட்ட முல்லை நடிகை…

பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்றாகும். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.

kaavya

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இந்த வேடத்தில் ஏற்கனவே நடித்துவந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் இவர் அந்த வேடத்தில் நடித்து வந்தார்.

kaavya

தற்போது அவரும் அந்த சீரியலில் இருந்து விலகி விட முல்லை வேடத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.

kaavya

சீரியலில் புடவை கட்டி நடித்த காவ்யா அறிவுமணி சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், திடீரென சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

kaavya

google news
Continue Reading

More in Entertainment News

To Top