Home > Entertainment > லோக்கல் டிரெய்னில் ஒரு ஹைகிளாஸ் ஃபிகர்!.....காவ்யாவின் அசத்தல் புகைப்படங்கள்....
லோக்கல் டிரெய்னில் ஒரு ஹைகிளாஸ் ஃபிகர்!.....காவ்யாவின் அசத்தல் புகைப்படங்கள்....
by சிவா |

X
இல்லத்தரசிகள் அதிகம் பேர் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்றாகும். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.
இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வது போல காட்சிகள் அந்த சீரியலில் காட்டப்பட்டு வருகிறது.
சீரியலில் புடவை கட்டி நடிக்கும் காவ்யா சமூகவலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை அழகான உடையில் லோக்கல் டிரெய்னில் டிராவல் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக கவர்ந்துள்ளார்.
Next Story