தேவத போல ஷோக்காக்கீர செல்லம்!.. வெள்ளை உடையில் பவுசு காட்டும் முல்லை நடிகை...
சின்னத்திரை சீரியல் ரசிகர்களால் இப்போதும் அதிகம் பார்க்கப்பட்டு சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முக்கியமானது. அண்ணன் - தம்பி பாசம் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாபாத்திரம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் சித்ரா என்பவர் நடித்தார். ஆனால், அவர் இறந்துவிட அவருக்கு பதில் வந்தவர்தான் காவ்யா அறிவுமணி.
இவரும் பல மாதங்கள் அந்த சீரியலில் முல்லையாக நடித்தார். அதன்பின் அந்த சீரியலிலிருந்து காவ்யா விலகிவிட்டார். சீரியலில் நடித்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என நினை நினைத்த காவ்யா சில மாதங்களுக்கு முன்பு இந்த முடிவை எடுத்தார். தற்போது அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை அந்த வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: குழந்தை பிறந்த அன்னைக்கும் ஷூட்டிங்கா?? ரஜினியின் டெடிகேஷன் லெவல் புல்லரிக்குதே!!
சீரியலில் புடவை கட்டி நடிக்கும் காவ்யா கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர துவங்கினார்.
இதையும் படிங்க: எல்லை மீறிப்போகுது உன் கிளாமரு!.. பிட்டு பிட்டா காட்டி அதிரவைக்கும் ஐஸ்வர்யா தத்தா..
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.