எந்த ஆங்கிள்ள பார்த்தாலும் ஜிவ்வுன்னு ஏறுது!.. 5 வயசு பாப்பா டிரெஸ்ல சூடேத்தும் காவ்யா!.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அது கிடைக்காமல் சீரியல் பக்கம் சென்றவர்கள் பலர் இருக்கிறர்கள். அவர்களில் ஒருவர்தான் காவ்யா அறிவுமணி.
சென்னையை சேர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போது மாடலிங், சினிமா ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் நடித்தார்.
அதன்பின், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தார். அதாவது, அந்த வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா மரணமடைந்துவிட்டதால் அவருக்கு பதில் காவ்யா நடித்தார்.
அந்த சீரியலில் முல்லையாக நல்ல நடிப்பை வழங்கியவர் ஒருகட்டத்தில் அந்த சீரியலிலிருந்து விலகினார். சீரியலில் நடித்துகொண்டிருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததே அதற்கு காரணம்.
ஆனால், சினிமாவில் இப்போதும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். சமீபகாலமாக அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களே அதற்கு சாட்சியாக இருக்கிறது.
இந்நிலையில், சிறுமி போல குட்ட கவுன் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.