Connect with us
kaavya

Entertainment News

வாவ்…செம ஹாட் லுக்!…சிக் உடம்பை நச்சுன்னு காட்டும் சீரியல் நடிகை….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று.

kaavya

இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து  கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kaavya

ஒருபக்கம், சீரியலில் இழுத்தி போர்த்து நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற மாதிரி லெவல்தான். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், வழக்கமாக புடவையில் போஸ் கொடுக்கும் காவ்யா திடீரென மாடர்ன் உடையில் நச்சுன்னு போஸ்கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

kaavya

google news
Continue Reading

More in Entertainment News

To Top