Connect with us

Cinema News

கொஞ்சம் நிதானமா இரு.. லோகேஷுக்கு கடிவாளம் போட்ட ‘அந்த’ முன்னணி நடிகர்…

லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் திரைப்படம் மெகா பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த படத்தை எப்படியும் இதனை விட பெரிய வெற்றியடைய வைக்க வேண்டும் என அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

லோகேஷ் அடுத்து இயக்கும் படத்தில் தளபதி விஜய் தான் நடிக்கிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அந்த இயக்குனரின் மீது அதீத பிரஷர் உண்டாகிவிடும். அதனாலேயே அடுத்த படம் ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாது அதனால் படம் பிளாப் ஆகிவிடும். அந்த வெற்றியை தலைக்கு ஏற்றாமல் வேலை செய்தவர்கள் மாட்டுமே மீண்டும் மீண்டும் வெற்றியை ருசித்துள்ளனர்.

இதையும் படியுங்களேன் –  ரஜினி சொல்லும் ஒரே அட்வைஸ்… கமல் சத்தியமா அதை கேட்க மாட்டார்.! அது என்ன தெரியுமா.?!

லோகேஷ் கனகராஜ் ஒருமுறை பேட்டியில் கூறுகையில், உங்கள் முதல் பிளாக் பஸ்டர் நாயகன் கார்த்தி உடன் பேசுவீர்களா என கேட்டதற்கு நான் பேசுவேன். அவரும் நான் படம் செய்து முடித்ததும், என்னிடம் போன் செய்து பேசுவார். படம் ஹிட்டாகிவிட்டது. நிதானமாக இருயா என அட்வைஸ் செய்வாராம்.

உண்மையில் லோகேஷின் பேட்டியை பார்த்தாலே  அவர் தனது வெற்றிகளை தலைக்கு ஏற்றவே இல்லை. என்பது தெளிவாக தெரியும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top