பேபி இருந்தாலும் கட்டழகு தாறுமாறா இருக்கு!.. பிதுங்கும் அழகை காட்டும் காஜல் அகர்வால்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். 10 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்த காஜல் மெல்ல மெல்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தனுஷ், விஜய், அஜித் என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு காஜல் திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். எனவே, கடந்த 2 வருடங்களாக காஜல் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: பொசுக்குன்னு இப்படி கழட்டிப்புட்டா எப்படி?!.. வேற லெவல் லுக்கில் இஷா ரெப்பா…
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துவிட்டது போல. இதற்காக கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில், டைட் ஜாக்கெட் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.