Entertainment News
குட்டி ஜாக்கெட்டு கும்தாவா இருக்கு!.. பாதி மறச்சி மீதியை காட்டும் காஜல் அகர்வால்…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழியிலும் நடித்தார்.
தமிழ், தெலுங்கு என இரட்டை சவாரி செய்த நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.
2 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். தற்போது சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு காஜல் அகர்வால் தயாராகிவிட்டார். அதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: அட அட அட என்னா பியூட்டி!.. வாலிப பசங்களை ஃபிளாட் ஆக்கும் ரகுல் ப்ரீத் சிங்…
இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.