கல்யாணம் ஆகியும் அடங்கலயே!... மூடாம போஸ் கொடுத்த காஜல் அகர்வால்..
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், அஜித்துடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், நான் மகான் அல்ல,கோமாளி, மாரி, பாயும் புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோர் பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவர் கர்ப்பமாகவும் இருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பிட்டு பட நடிகை மாதிரியே எப்பவும் போஸ் கொடுக்குறியே!…விஜே பார்வதியை வச்சு செய்யும் நெட்டின்கள்….
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் முன்னழகை மூடாமல் காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.