குனிந்து மறைச்சுகிட்டேன்... வெக்கத்தை விட்டு காட்டிய காஜல் அகர்வால்!

by பிரஜன் |   ( Updated:2022-02-04 06:44:11  )
குனிந்து மறைச்சுகிட்டேன்... வெக்கத்தை விட்டு காட்டிய காஜல் அகர்வால்!
X

kajal agrwal dp

கவர்ச்சி போஸ் கொடுத்து காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

அழகிய நடிகை, டாப் ஹீரோயின் என புகழ் பெற்றிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பெயரும் புகழும் சம்பாதித்துள்ளார். தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

அதற்கு முன்னரே 2004லிலே இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வால் 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். இருந்தும் ஆரம்பதில் பெரிதாக இவரது படங்கள் பேசப்படவில்லை.

kajal agrwal

kajal agrwal

பின்னர் இவர் மகதீரா படத்தில் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தார். அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்கிற அளவிற்கு தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். பின்னர் கெளதம் கெளதம் கிச்சுலு என்ற தொழிலபதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கர்ப்பமாக இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: வலிமை சாத்தன் பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா?! 1967 முதல்…

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் காஜல் அகர்வால் தற்போது ஒத்த சொக்கா அணிந்து தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கிளாமர் ரசனையில் மூழ்கியுள்ளார்.

Next Story