
Entertainment News
குழந்தை பிறந்த பின்பு இந்த கவா்ச்சி தேவையா? இணையத்தை தெறிக்க விட்ட காஜல்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். முபையை சேர்ந்த இவர் 2004ஆம் ஆண்டு ஹோ கயா நாவில் என்ற இந்தி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படதில் நடித்து தமிழுக்கு வந்தார்.
கொஞ்சம் கொஞ்சமா ஹிட் கொடுத்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற மார்க்கெட்டை பிடித்தார். பின்னர் இவர் மகதீரா படத்தில் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தார்.
அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்கிற அளவிற்கு தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். பின்னர் கெளதம் கெளதம் கிச்சுலு என்ற தொழிலபதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் காஜல் அகர்வால் தன்னுடைய அன்றாட நிகழ்வுகளை போட்டு ரசிகா்களை கவர முயற்சி கொண்டிருப்பார். இந்நிலையில் குழந்தை பிறந்த பின் கவா்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள போட்டோவை பதவிட்டிருக்கிறார்.
தற்போது மூட்டி காலை தூக்கி தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கிளாமர் ரசனையில் மூழ்கியுள்ளார். நெட்டிசன் குழந்தை பிறந்த பின் இப்படி கவர்ச்சி தேவையா? என்று கலாய்த்து வருகின்றனா்.