Connect with us
banner

முந்திரி பருவம் ஆள மயக்குது…! ஸ்ட்ராப்லெஸ் டிரெஸில் க்யூட்டா போஸ் கொடுக்கும் காஜல்…!

kajal_main_cine

Entertainment News

முந்திரி பருவம் ஆள மயக்குது…! ஸ்ட்ராப்லெஸ் டிரெஸில் க்யூட்டா போஸ் கொடுக்கும் காஜல்…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை காஜல். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் சினிமாவில் முதலில் காலடி எடுத்து வைத்தது ஹிந்தி படம் மூலம் தான்.

kajal1_cine

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம்சரண் நடித்த மகதீரா படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. விஜய்யுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து ஹிட் கொடுத்தார். சினிமாவில் உச்சம் தொட்ட நடிகையாகவே மாறினார். பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

kajal2_cine

இந்த நிலையில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு துல்கர் சல்மான் நடித்த ஹேய் சினாமிகா படத்தில் ஒரு லீடு ரோலில் நடித்து அசத்தினார். கர்ப்பமான இவர் சமீபத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தார்.

kajal3_cine

இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்னும் காஜல் தன் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்திய பாடில்லை. தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையணிந்து பார்க்கவே சின்ன பொண்ணாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top