Connect with us

பா. ரஞ்சித் போட்ட விதை…! காதல் வலையில் சிக்கிய பிரபல நடிகரின் வாரிசு…!

ran_main_cine

Cinema News

பா. ரஞ்சித் போட்ட விதை…! காதல் வலையில் சிக்கிய பிரபல நடிகரின் வாரிசு…!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை படமாக எடுத்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு சமூக கருத்துக்களை பேசுகிறதோ அதே அளவிற்கு சர்ச்சைகளையும் கிளப்பிவிடும்.

ran1_cine

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கினார். இந்த படம் ஆணும் பெண்ணும் காதல், ஒரே பாலின காதல் என வித்தியாசமான கதைகளத்தை உடையதாக விளங்கியது.

ran2_cine

படத்தில் துஷாரா விஜயன்,ஷபீர்,ஹரி கிருஷ்ணன், கலையரசன், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினியும் படத்தை பார்த்து பாராட்டியதாக பா. ரஞ்சித் தெரிவித்தார்.

ran3_cine

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகரின் மகன் காளிதாஸ் ஜெயராமன் நடிகை துஷாரா விஜயனை காதலிப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top