மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் கழட்டிட்டேன்…சீக்கிரமா பாரு!…ரசிகர்களுக்கு விருந்து வைத்த கபாலி பட நடிகை…
குறிப்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், கேரளா ஸ்பெஷல் வெள்ளை நிற புடவை அணிந்து ஓணம் பண்டியை கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…