Connect with us

அழகோ அள்ளுது..ஆளை கொல்லுது!…க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ‘மாநாடு’ பட நடிகை…

kalyani

Entertainment News

அழகோ அள்ளுது..ஆளை கொல்லுது!…க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ‘மாநாடு’ பட நடிகை…

மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார்.

kalyani

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

kalyani

குறிப்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

இதையும் படிங்க: ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!…திறந்து காட்டி கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா….

kalyani

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

kalyani

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: இவங்கதான் கோலிவுட்டின் கங்கனா….! சொன்னா ஏத்துபீங்களா…? நடந்த விஷயம் அப்படி…

kalyani

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top