ஹாட்டுக்கு நீதான் அட்ரஸ்!...புடவையில் மனசை கெடுத்த கல்யாணி பிரியதர்ஷன்...

by சிவா |
kalyani
X

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.

kalyani

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

kalyani

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

kalyani

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் நச்சுன்னு போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனசை கெடுத்துள்ளார்.

kalyani

Next Story