இவ்ளோ அழக இங்க யாரும் பாத்ததில்லை! …மாநாடு பட ஹீரோயினின் க்யூட் போஸ்…

Published on: November 25, 2021
kalyani
---Advertisement---

சில தெலுங்கு படங்களில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

kalyani

ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் அமைந்திருப்பதாகவும், இப்பட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

kalyani

மேலும், இப்படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதகவும் கூறப்படுகிறது.

kalyani

இந்நிலையில், அழகான உடையில் செம் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

kalyani

Leave a Comment