மொத்த அழகும் உன்கிட்டதான் இருக்கு!..மனசை கலைக்கும் சிம்பு பட நடிகை...
by சிவா |
X
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: மாடர்ன் உடையில் ஒரு நாட்டுக்கட்ட!…ஐஸ்வர்யா ராஜேஷின் நச் கிளிக்ஸ்….
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் க்யூட்டாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story