உன் சைனிங் அழகில் சொக்கி போயிட்டோம்!.. கிட்ட காட்டி கிறுகிறுக்க வைக்கும் மாநாடு பட நடிகை...
மலையாளத்தில் பல அசத்தலான திரைப்படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவரின் செல்ல மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா சினிமா இயக்குனர் என்பதால் சிறுவயது முதலே இவருக்கு சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது.
இவர் முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு திரைப்படங்களில்தான். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார்.
இதையும் படிங்க: பட்டன கொஞ்சம் போடு செல்லம்!.. அந்த அழகை அம்சமா காட்டும் அதுல்யா..
அதன்பின் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். அதன் பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
அதோடு, மார்கெட்டை பிடிப்பதற்காக அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களையும் தவிக்கவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி கல்யாணி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளது.