Categories: Entertainment News

சிலை போல நிக்குறியே!..மனசத்தான் அள்ளுறியே!..மாநாடு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்.

மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மொத்தமே 50 கிராம்தான் தேறும்!..பிட்டு துணியில் கிறங்கவைக்கும் இளம் நடிகை…

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

kalyani

ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

kalyani

இந்நிலையில், சிலை போன்ற அழகில் சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

kalyani
Published by
சிவா