Categories: Entertainment News

இந்த டிரெஸ்ல நீ வேற லெவல் செல்லம்!…மாநாடு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா