kalyani
தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி.
கல்யாணி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர். தமிழில் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் சிம்பு நடிப்பில் ஹிட் அடித்த ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சில மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: லெக் பீஸ் சும்மா அதிருது!.. அரை டவுசரில் அம்சமா காட்டும் சிருஷ்டி டாங்கே…
அதோடு, அவ்வப்போது ரசிகர்களை கவரும்படி தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் பளபள மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடேத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…