இந்த டிரெஸ்ல நீ செம க்யூட்!...மாநாடு பட ஹீரோயினின் அசத்தல் போட்டோஷூட்...
X
சில தெலுங்கு படங்களில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் அமைந்திருப்பதாகவும், இப்பட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.
Next Story