அத மட்டும் செய்யாத..! பக்குனுகீது..சிம்பு பட நடிகையின் க்யூட் புகைப்படம்..

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் தனக்கென்று ஒரு முத்திரைய குத்தியவர் நடிகை கல்யாணிபிரியதர்ஷன்.
இவர் மலையாள தயாரிப்பாளர் பிரியதர்ஷனின் மகள். ஆனாலும் தெலுங்கில் அதிக படம் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நல்ல பரீட்சையமானார்.
இப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால் அடுத்தடுத்த படங்களின் மீதான கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அதுக்கு முன்னாடி புத்தம் புது காலை என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற சிம்பு நடித்த மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அடுத்தடுத்து படவாய்ப்புகளை பெறும் நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை
போட்டோ சூட் எடுத்து தெறிக்க விட்டு வருகிறார்.
இதையும் படிங்கள் : ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!….தினுசா தினுசா காட்டி திணறடிக்கும் நடிகை…
இந்த நிலையில் ஒரு ரெஷ்டாரண்டில் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஸேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அவரின் இரண்டு கண்களையும் தூக்கி காட்டி பாக்கவே ப்பா சொல்வதுமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.