மொத்த அழகையும் களைச்சு போட்ட...! எத பாக்குறதுனே தெரியல...! சைட காட்டி போஸ் கொடுக்கும் மாநாடு நடிகை...

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதகவும் கூறப்படுகிறது. பல படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தது. ஒரு சில படங்களில் நடித்தும் வருகின்றார்.
இது தவிர மாடலிங், போட்டோசூட் நடத்தி பெருமளவு ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
இந்த நிலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் தலைமுடி எல்லாம் களைந்து பார்க்கவே என்னமோ மாதிரியான போஸில் போட்டோ எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அது ஃபேஷனா இல்லையா என்று தெரியவில்லை.